Sale!

தந்திரமே தாரகம் (அத்தியாயம் ஒன்று ) | Thanthirame Tharagam

Original price was: ₹312.Current price is: ₹280.

Category:

Description

வணக்கம்,நம் அனைவருக்கும் இயற்கையாகவே (திருட்டு /கடத்தல் )சம்மந்தமான திரைப்படங்கள் /தகவல்கள் பார்க்க /படிக்க மிகவும் பிடிக்கும் அப்படி இருக்கையில் நிஜ திருட்டுகளை மையப்படுத்தி ஒரு மிகப்பெரிய த்ரில்லர் கதைக்களத்தில் வந்துள்ள கதைதான் இந்த தந்திரமே தாரகம் (அத்தியாயம் ஒன்று ),தமிழ் புத்தக உலகில் இந்த புத்தகம் கண்டிப்பாக தனித்து இருக்கும் அதற்கான காரணத்தை நீங்கள் புத்தகம் படித்து முடிக்கும்போது நிச்சயம் உணருவீர்கள், பக்கத்திற்கு பக்கம் உங்களுக்கு அடுத்து என்ன நிகழும்??அடுத்த என்ன நிகழும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டே இருக்கும் அதன்கூடவே இந்த கதைக்கேற்ப 55 ஓவியங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆதலால் இந்த புது முயற்சியை வாசக நண்பர்களாகிய நீங்கள் அங்கீகரிக்கவேண்டும், ஆதரவு தாரீர் இந்த புது முயற்சிக்கு,புத்தகத்திற்கான முன்பதிவை எங்களின் குறுஞ்செய்தியிலோ அல்லது எங்களது புத்தக இணையதளத்திலோ நீங்கள் பதிவு பண்ணலாம்

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “தந்திரமே தாரகம் (அத்தியாயம் ஒன்று ) | Thanthirame Tharagam”

Your email address will not be published. Required fields are marked *